About

Image

இ-சேவை

"வணக்கம் நண்பர்களே, அரசு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பான் கார்டு, ஆதார் அட்டை, உரிமம், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ், பணப் பரிமாற்றம், கல்லூரிக் கட்டணம் செலுத்துதல்,சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சர் காப்பீடு திட்டம், விவசாய வருவாய் சான்றிதழ்,குடியிருப்பு சான்றிதழ், விவசாய காப்பீடு, திருமண உதவித் தொகை சான்றிதழ், முதியோர் உதவி தொகை சான்றிதழ்,சிறு விவசாயிகளுக்கான சான்றிதழ், பேரழிவுகள் காரணமாக கல்விபதிவுகள் இழப்பு சான்றிதழ்,தொழிலாளர் அடையாள அட்டை, EPF Cliam, உணவு பாதுகாப்பு சான்றிதழ், சிறு குறு தொழில் சான்றிதழ்,விவசாய பணி சான்றிதழ்,டேக்ஸ் பைலிங், சாலை வரி விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் போன்ற சேவைகள். மத்திய மாநில அரசு காப்பீடு திட்டங்கள், மத்திய மாநில அரசின் மானிய லோன் அப்ளை செய்து தரப்படும். அடையாள அட்டை அச்சிடுதல், ஆன்லைன் கட்டணங்கள், ஜிஎஸ்டி நிரப்புதல், பட்டா, சிட்டா & இசி, வரைபடம், பட்டா நகல் மற்றும் பல சேவைகள் கணினியில் அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சரியான முறையில் செய்து தரப்படும்.   தயங்காமல் தொடர்பு கொள்ளவும்."

Image

பிரிண்டிங்

" பிரிண்டிங் மிஷின் போட்டோ காப்பி, ப்ளக்ஸ் பிரிண்ட், மக் ஸ்டிக்கர் பிரிண்டிங், வால் போஸ்டர், நோட்டிஸ் பிரிண்ட், விசிட்டிங் கார்டு, பில் புக் , லேமினேஷன், திருமண அழைப்பிதழ்,திருமண தாழம்பூ பை, A5 முதல் A0 வரையிலான கலர் மற்றும் பிளாக் பிரிண்டிங் போன்ற அனைத்து இங்கு கிடைக்கும்.  

Image

விற்பனை, சேவைகள் & உதிரிபாகங்கள்

" பிவிசி கார்டு, போட்டோ சீட், ஐடி ரோப், ரிப்பன் அனைத்து வகையான ன பிரிண்டர் மெஷின் மற்றும் அனைத்து வகையான ஜெராக்ஸ் மிஷின் உதிரி பாகங்களும் இங்கே கிடைக்கும் . பிளட்டர் பிரின்டிங் மெஷின், ட்ரம்ப், பிளேடு, ஐடி கட்டர், பிங்கர் பிரிண்ட் டிவைஸ், வெப் கேமரா, ஐ ஸ்கேனர், மோடம், நெட்வொர்க், கேமரா, TVR, UPS, CPU, மானிட்டர் அனைத்து வகையான உதிரி பாகங்களும் இங்கு கிடைக்கும்.  

.

சேவைகளைப் பெறுவது எப்படி

  • நீங்கள் விரும்பும் மத்திய மாநில அரசு சேவையை எங்களிடம் கூறுங்கள்

    .

  • விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

    .

  • ஒப்புகை சீட்டு வழங்கப்படும்

    .