What is

இ-சேவை மையம்

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஒரு இ-சேவை மையத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

shape
shape

எங்களை பற்றி

"வணக்கம் நண்பர்களே, எங்களது நிறுவனம் 13 வருடங்களாக கணினி துறையில் மற்றும் மக்கள் சேவையில் நற்பணி ஆற்றுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கிளைகள் கொண்ட நிறுவனம். அரசு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பான் கார்டு, ஆதார் அட்டை, உரிமம், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ், பணப் பரிமாற்றம், கல்லூரிக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் போன்ற சேவைகள். மத்திய மாநில அரசு காப்பீடு திட்டங்கள், மத்திய மாநில அரசின் மானிய லோன் அப்ளை செய்து தரப்படும்.அடையாள அட்டை அச்சிடுதல், ஆன்லைன் கட்டணங்கள், ஜிஎஸ்டி நிரப்புதல், பட்டா, சிட்டா & இசி மற்றும் பல சேவைகள் கணினியில் அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சரியான முறையில் செய்து தரப்படும். தயங்காமல் தொடர்பு கொள்ளவும்."

.

சேவைகளின் பட்டியல்

Service-Image

ஸ்மார்ட் ரேசன் கார்டு விண்ணப்பித்தல் & திருத்தம்

Service-Image

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல் & திருத்தம்

Service-Image

ஆதார் அட்டை விண்ணப்பித்தல் & திருத்தம்

Service-Image

பான் கார்டு விண்ணப்பித்தல் & திருத்தம்

Service-Image

வாரிசு சான்றிதழ்

Service-Image

ஒட்டுநர் உரிமம்

.

சேவைகளைப் பெறுவது எப்படி

நீங்கள் விரும்பும் மத்திய மாநில அரசு சேவையை எங்களிடம் கூறுங்கள்

.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

.

ஒப்புகை சீட்டு வழங்கப்படும்

.

TESTIMONIAL

What Our Client Says

இ சேவை சம்பந்தமான அனைத்து சேவைகளையும் மதர் அபிலிட்டி கம்ப்யூட்டர் சென்டரில் வழங்குகிறார்கள். நான் இங்கு தான் ஆதார் அட்டை விண்ணப்பித்தேன் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்னை பெயர் நீக்கம் செய்தேன். விரைவாக செய்து முடித்தார்கள்.

Image
ம.சக்கரவர்த்தி

மதர் அபிலிட்டி கம்ப்யூட்டர் சென்டர் எண்ணை கூகுளில் இருந்து பெற்றேன். ஆதார் அட்டை மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும்படி அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். கடைக்குச் சென்றேன். பணியை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து கொடுத்தார்கள். அவர்களின் சேவை மிகவும் நன்றாக இருந்தது.

Image
மு.மகாலெட்சுமி

மதர் அபிலிட்டி கம்ப்யூட்டர் சென்டரில் சேவைகள் நன்றாக உள்ளது. எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. வேலையும் விரைவாக முடிந்தது. நியாயமான கட்டணம் வாங்கினார்கள். மிக்க நன்றி வாழ்க வளமுடன்

Image
இ.மோகன்ராஜ்

தொடர்புக்கு